அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா? அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்!

அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா? அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்!

அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா? அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்!
X

மணிரத்னம் அறிமுக செய்த திறமை மிக்க நடிகர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர். தளபதி உள்பட மணிரத்னத்தின் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

டையே ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு தனிஒருவன் படத்தின் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டினார் இவர். அதன்மூலம்  மீண்டும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தலைவி, புலனாய்வு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அரவிந்த்சாமி மகன் ருத்ர சாமியின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பார்ப்பதற்கு இப்போதும் இளமையாக காணப்படும் அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

newstm.in

Next Story
Share it