அதிர்ச்சி! 10ஆவது மாடியில் இருந்து குதித்து இளம் மருத்துவர் மரணம்!?

அதிர்ச்சி! 10ஆவது மாடியில் இருந்து குதித்து இளம் மருத்துவர் மரணம்!?

அதிர்ச்சி! 10ஆவது மாடியில் இருந்து குதித்து இளம் மருத்துவர் மரணம்!?
X

எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியின் 10வது மாடியில் இருந்து குதித்த இளம் மருத்துவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 25 வயது இளம் மருத்துவர் ஒருவர் வேலைப்பார்த்து வந்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் விடுதியின் 10 வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனைடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் ஏன் குதித்தார் என்பது குறித்த காரணம் தெரியவில்லை என்றும், அவரது செல்போன் 10ஆவது மாடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Next Story
Share it