அதிர்ச்சி !! சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் , கொரோனா தொற்றால் 11 பேர் பலி...

அதிர்ச்சி !! சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் , கொரோனா தொற்றால் 11 பேர் பலி...

அதிர்ச்சி !! சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் , கொரோனா தொற்றால் 11 பேர் பலி...
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. ஆனாலும் பலியானவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. மதுரை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேர்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடரும் இந்த உயிர் பலிகள் சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Newstm.in

Next Story
Share it