இந்தியன் 2 படத்தில் இருந்து விலக ஷங்கர் முடிவு?

இந்தியன் 2 படத்தில் இருந்து விலக ஷங்கர் முடிவு?

இந்தியன் 2 படத்தில் இருந்து விலக ஷங்கர் முடிவு?
X

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. 

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கிய போது, கமல்ஹாசன் அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது தான், கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அப்போது ஷூட்டிங் தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கியுள்ளது. 


இந்நிலையில் படத்தின் பட்ஜெட்டை குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் சங்கரை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் கோபப்பட்ட ஷங்கர் படத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

newstm.in

Next Story
Share it