அந்தரத்தில் தலைகீழாக தொங்கும் சமந்தா... வைரல் புகைப்படம்!

அந்தரத்தில் தலைகீழாக தொங்கும் சமந்தா... வைரல் புகைப்படம்!

அந்தரத்தில் தலைகீழாக தொங்கும் சமந்தா... வைரல் புகைப்படம்!
X

நடிகை சமந்தா அந்தரத்தில் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார். பொதுமுடக்கம் காரணமாக ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் சமந்தா செடி கொடிகளை வளர்ப்பதிலும் யோகாசனம் செய்து உடலை பிட்டாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது சமந்தா தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

View this post on Instagram

Congratulations you and I made it to July 🙆‍♀️ ....

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

newstm.in

Next Story
Share it