ஒவ்வொரு மாதமும் சம்பளம் பிடிக்கப்படும் !! அதிர்ச்சி அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் சம்பளம் பிடிக்கப்படும் !! அதிர்ச்சி அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் சம்பளம் பிடிக்கப்படும் !! அதிர்ச்சி அறிவிப்பு
X

கொரோனா பாதிப்பால் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வீட்டிற்குள் முடங்கி கிடப்பதால் , பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில அரசுகள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.

சில தனியார் நிறுவனங்களும் நிவாரண நிதியை அரசுக்கு அளித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் அரசு ஊழியர்களும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை தானாகவே முன் வந்து மாநில அரசிடம் கொடுத்தனர்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் 1 வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it