பெரியார் சிலை மீது காவி சாயம் !! பாரத்சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர் போலீசில் சரண் !!

பெரியார் சிலை மீது காவி சாயம் !! பாரத்சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர் போலீசில் சரண் !!

பெரியார் சிலை மீது காவி சாயம் !! பாரத்சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர் போலீசில் சரண் !!
X

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் , இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it