வாணி போஜன் படுக்கையறை காட்சியில் நடித்த படம் ரிலீஸ்! ரசிகர்கள் பரவசம்!!

வாணி போஜன் படுக்கையறை காட்சியில் நடித்த படம் ரிலீஸ்! ரசிகர்கள் பரவசம்!!

வாணி போஜன் படுக்கையறை காட்சியில் நடித்த படம் ரிலீஸ்! ரசிகர்கள் பரவசம்!!
X

வெங்கட்பிரபுவின் நண்பர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லாக்கப். வாணி போஜன், வைபவ், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் தியேட்டர் பிரச்சினைகள் காரணமாக தற்போது OTT தளங்களில் வெளியிட முடிவு செய்து விட்டனர். இந்த படத்தில் வெங்கட்பிரபு வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் வாணி போஜனின் படுக்கையறை காட்சிகள் உள்ளன. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

Next Story
Share it