சென்னையில் குறைந்துவரும் கொரோனா தொற்று!

சென்னையில் குறைந்துவரும் கொரோனா தொற்று!

சென்னையில் குறைந்துவரும் கொரோனா தொற்று!
X

சென்னையில் 7ஆவது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

தமிழகத்திலேயே சென்னையில் தான் தற்போது மொத்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதே போல் கடந்த ஏழு நாட்களுக்கு முன்புவரை நோய் பரவல் சென்னையில் தான் அதிகமாக இருந்தது. ஆனால் தொற்று பரவல் வேகம் சென்னையில் குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 74969    பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 55156 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1196 பேர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it