1. Home
  2. தமிழ்நாடு

ரத்தன் டாடா மறைவு..! தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

1

இந்தியா ஒரு ஜியாண்டை இழந்துவிட்டது. ஆனால் அவரது லீகஸி என்பது வருங்கால சந்ததினருக்கு ஊக்கமாக இருக்கும். அவரை இழந்து வாழும் குடும்பத்தினர், சக ஊழியர்கள் உள்பட டாடா குழுமத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அவரின் உடல்நிலை நேற்று மிகவும் மோசம் அடைந்தது. அதாவது 9ம் தேதி அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரின் உடல்நிலை நேற்று காலையில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் நலிவடைந்தது. நேற்று மாலை 7 மணிக்கு அவர் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஐசியூவில் வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கே அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு சுவாச குறைபாடு ஏற்பட்டு உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அவரின் பல்ஸ் குறைந்து உள்ளது. அதேபோல் பிரஷர் வெகுவாக குறைந்து உள்ளது. இயற்கையாக ஏற்படும் மரணத்தின் போது உடலில் ஏற்படும் மாற்றங்களே அவருக்கும் ஏற்பட்டு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் செயல் இழக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து 11.30 அவரை அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 11.40 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

இந்நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛ இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்ன் மற்றும் பணிவு, இரக்கத்தின் ஒளி விளக்காக திகழ்ந்த ரத்தன் டாாடவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அவரது தொலைநோக்கு பார்வை என்பது டாடா குழுமத்துக்கு மட்டுமின்றி, உலகளாவிலய வணிக நடைமுறைகளுக்கான அளவுகோலாக அமைந்தது. நாட்டை கட்டியெழுப்புவது, புதிய கண்டுபிடிப்புகள் மீதான அவரது தொடர் ஈடுபாடு, கொடைத்தன்மை என்பது மில்லியன் கணக்கான உயிர்களால் அழியாத வகையில் உள்ளது.

இந்தியா ஒரு ஜியாண்டை இழந்துவிட்டது. ஆனால் அவரது லீகஸி என்பது வருங்கால சந்ததினருக்கு ஊக்கமாக இருக்கும். அவரை இழந்து வாழும் குடும்பத்தினர், சக ஊழியர்கள் உள்பட டாடா குழுமத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like