ரஜினிகாந்த், ஷாருக்கான் கேட்டே நடிக்க மறுத்த பிரபலம்! யார் தெரியுமா?

ரஜினிகாந்த், ஷாருக்கான் கேட்டே நடிக்க மறுத்த பிரபலம்! யார் தெரியுமா?

ரஜினிகாந்த், ஷாருக்கான் கேட்டே நடிக்க மறுத்த பிரபலம்! யார் தெரியுமா?
X

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் ரஜினிகாந்த். அவருடன் நடிக்க ஹீரோயின்கள் போட்டிப்போடுவார்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் நடிக்க கேட்டே ஒருவர் பிரபலம் மறுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

90களில் பிறந்தவருக்கு சன் டிவியில் பெப்ஸி உமா நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக தெரியும். 15 வருடங்களுக்கு மேலாக அவர் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெப்சி உமாவை ரஜினிகாந்த் முத்து படத்தில் நாயகியாக நடிக்க முதலில் கமிட் செய்ய சென்றாராம். ஆனால் பெப்சி உமா முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் ரஜினி வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் அதையும் பெப்சி உமா நிராகரித்து விட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்திலும் வாய்ப்பு கிடைத்து பெப்சி உமா நடிக்க விருப்பமில்லை என மறுத்திருக்கிறார். நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்பதால் நடிக்க மறுத்ததாக பேட்டி ஒன்றில் பெப்சி உமா கூறியிருக்கிறார்.

newstm.in

Next Story
Share it