1. Home
  2. தமிழ்நாடு

2 நாள் பயணமாக நாளை லாவோஸ் செல்கிறார் பிரதமர் மோடி..!

1

லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 10, 11-ம் தேதிகளில் லாவோஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்போது அவர் 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.   

Trending News

Latest News

You May Like