கீழடியில் அக்.,13 வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி 

கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக்டோபர் 13ஆம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

கீழடியில் அக்.,13 வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி 

கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக்டோபர் 13ஆம் தேதி வரை மட்டுமே அனுமதி என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மத்திய தொல்லியல் குழுவிடம் 6ஆம் கட்ட ஆய்விற்கு அனுமதி பெற்றபின் 2020 ஜனவரியில் அகழாய்வு மீண்டும் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP