'கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்' 

மத்திய தொல்லியல் துறையின் கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக ட்விட்டரில் மேலும், ‘கீழடியில் அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்கு காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய பொருட்களை பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து கீழடிக்கே கொண்டு வர வேண்டும்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP