இந்திய பொருளாதாரத்தில் சுனாமி: கே.எஸ். அழகிரி

இந்திய பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 | 

இந்திய பொருளாதாரத்தில் சுனாமி: கே.எஸ். அழகிரி

இந்திய பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்,அழகிரி, " இந்திய பொருளாதாரத்தில் பெரும் சுனாமி ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், விவசாய வளர்ச்சி 2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், முதலீடுகள் வெளியேறி வருவதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP