நீர்நிலைகளை வணிகமாக்க முயற்சி : கமல் வருத்தம்

’நீர்நிலைகளை எப்படி வியாபாரம் ஆக்கலாம் என சிலர் நினைக்கின்றனர்; இதை மாற்ற முடியும்’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

நீர்நிலைகளை வணிகமாக்க முயற்சி : கமல் வருத்தம்

’நீர்நிலைகளை எப்படி வியாபாரம் ஆக்கலாம் என சிலர் நினைக்கின்றனர்; இதை மாற்ற முடியும்’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  ‘ நீர்நிலைகளை எப்படி வியாபாரம் ஆக்கலாம் என சிலர் நினைக்கின்றனர்; இதை மாற்ற முடியும். எங்கள் பேச்சு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது; செயலில் சிறப்பு இருக்கும். என் முகமும், வேட்பாளரின் முகமும் வேறு வேறு அல்ல; நாளை நமதே’ என்று பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP