திருவள்ளூர் : அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்தில் இறுதிசெய்யப்படும் என்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
 | 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அதிமுக வேட்பாளர்கள் இன்னும் 1 வாரத்தில் இறுதி செய்யப்படுவர் என்று திருவள்ளூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் தோழமை கட்சிகளுடன் இணைந்து 100க்கு 90 சதவீத இடங்களை அதிமுக நிச்சயமாக கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP