‘காந்திக்கு அடுத்தப்படியாக இவர்கள்தான் ஹீரோ, ஹீரோயின்கள்’ 

பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

‘காந்திக்கு அடுத்தப்படியாக இவர்கள்தான் ஹீரோ, ஹீரோயின்கள்’ 

பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ரெட்டேரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா மாநிலத்தின் ஆளநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘கடுமையாக உழைத்து தேசப்பற்று இருந்தால் ஆளுநர் ஆகலாம். காந்திக்கு அடுத்தப்படியாக ஹீரோ, ஹீரோயின்கள் மாணவர்கள்தான்’ என்று பேசியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP