தமிழிசைக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து!

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார்.
 | 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " டாக்டர்.தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தெலுங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழிசையின் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்" என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP