தமிழிசை பதவியேற்பு விழா: துணை முதல்வர் பங்கேற்பு 

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார்.
 | 

தமிழிசை பதவியேற்பு விழா: துணை முதல்வர் பங்கேற்பு 

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார். 

கடந்த 1-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக நாளை மறுநாள் தமிழிசை பதவியேற்கிறார்.

இந்த நிலையில், தமிழிசையின் பதவியேற்பு விழாவில், தமிழக அரசின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. இதற்காக நாளை இரவு அவர் ஹைதராபாத் செல்லவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP