'தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும்'

பன்முகத்தன்மை கொண்ட தொழில் கட்டமைப்பு இருப்பதால் தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும் என்று, சென்னை தேனாம்பேட்டையில் தொழில்முனைவேருக்கான கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘பொருளாதார நிலையில் இந்தியாவை மீட்டெடுக்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் சிறப்பானது. Angel Tax-இல் விலக்கு அளித்துள்ளது புதிதாக தொழில் தொடங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். வாகன உற்பத்தியில் எப்போதும்போல் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP