பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

340-க்கும் அதிகமான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
 | 

முதல்வரின் வாழ்த்து கடிதத்தில், மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 2-ஆவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். தங்களது கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP