‘விலை அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகிவிடாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

 ‘விலை அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகிவிடாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் ட்விட்டரில், ‘அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடு வென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருட்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும், அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்து கொள்வதும் அரசின் கடமை’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP