ஸ்டாலினின் ராசி அப்படி... முதல்வர் நையாண்டி!

கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று, வேலூர் கே.வி.குப்பத்தில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலினின் ராசி அப்படி... முதல்வர் நையாண்டி!

கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று, வேலூர் கே.வி.குப்பத்தில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘உதயநிதிக்கு சட்டப்பேரவையிலேயே புகழ்பாடுகிறார்கள்; குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக. தொண்டர்களால் உருவான குடும்பக் கட்சி அதிமுக; குடும்பத்தில் இருப்பவர்களால் ஆன கட்சி திமுக. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான்; திமுகவிற்காக உழைத்தவர்கள், சிறைக்கு சென்றவர்கள் இல்லையா?. திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ஸ்டாலினின் ராசி அப்படி’ என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP