ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்: பிரேமலதா

வைகோவின் கருத்துக்கு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்: பிரேமலதா

வைகோவின் கருத்துக்கு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய பிரேமலதா,  ‘கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்கான விமர்சனத்தை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது’ என்றும் புகழ்ந்தும் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP