அதிமுக பொதுக்குழுவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம்

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
 | 

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக உழைக்க வலியுறுத்தியும், அரசுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பொய்ப் பிரசாரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP