ரஜினியின் அரசியலால் காங்கிரசுக்கு எதிர்காலமே கிடையாது! பொன்னார் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் காங்கிரசுக்கு எதிர்காலம் என்பது கிடையாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ நன்மையில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறித்து பாஜாக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில்,  ‘நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் காங்கிரசுக்கு எதிர்காலம் என்பது கிடையாது. ரஜினி கட்சி தொடங்குவது குறித்த கே.எஸ்.அழகிரியின் கருத்தை பயனற்றதாக கருதுகிறேன்’ என்று பதிலளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP