ஒருகிலோ வெங்காயம் ரூ.33-க்கு விற்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33-க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
 | 

ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் கிலோ ரூ.33-க்கு விற்க்கப்படும் என்றும், சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP