‘செய்தி மக்கள் தொடர்புத்துறை மக்களுக்கு பாலமாக உள்ளது’

செய்தி மக்கள் தொடர்புத்துறை அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது என்று, சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
 | 

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து மேலும் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொருட்காட்சியில் அந்தந்த துறை அரங்குகளில் தெரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் முதன் முதலில் அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ.39 கோடி லாபம் கிடைத்துள்ளது’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP