பாஜகவில் இணைந்தார் மலேசியா வாசுதேவனின் மகள்!

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார்.
 | 

பாஜகவில் இணைந்தார் மலேசியா வாசுதேவனின் மகள்!

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார். 

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் திரைப்படப் பின்னணிப் பாடகிஆவார். இவர் நேற்று அவரது கணவரும், திரைக்கலைஞருமான பிரேம்நாத்துடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP