‘சீரியல் வேணாம் கார்ட்டூன் பாருங்க’: பெண்களுக்கு அமைச்சர் அட்வைஸ் 

‘பெண்கள் சீரியலுக்கு பதிலாக கார்ட்டூன் பார்க்க வேண்டும்’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பெண்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
 | 

மதுரை பரவை பகுதியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர், ‘பெண்களே சீரியல் வேணாம் கார்ட்டூன் பாருங்க. நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்தால்தான் நல்ல அரசியல்வாதி, மருத்துவராக முடியும்’ என்று கலகலப்பாக பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP