25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றி காட்டுவேன் : துரைமுருகன் வீம்பு

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று, சூலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.
 | 

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றி காட்டுவேன் : துரைமுருகன் வீம்பு

அடுத்த 25 நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று, சூலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வீம்பாக பேசினார்.

சூலூரில் இன்று திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ‘அடுத்த 25 நாட்களுக்குள், தமிழகத்தில் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கிறேன்; 3 திங்களுக்குள் ஸ்டாலின் முதல்வராவார். கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன்" என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP