Logo

லண்டனில் பூங்காவை பார்வையிட்ட முதல்வர் 

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘கேஇடபிள்யூ’ தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.
 | 

லண்டனில் பூங்காவை பார்வையிட்ட முதல்வர் 

லண்டனில் உள்ள புகழ்பெற்ற  ‘கேஇடபிள்யூ’ தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது குறித்தும், தாவரங்களை வேளாண் ஆராய்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் தற்போது லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP