‘முதல்வரின் ஆளுமை திறனை பார்த்து அனைவருக்கும் பயம்’

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பாராட்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று, சேலத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘மக்களின் விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்றும் முதல்வராக பழனிசாமி உள்ளார். முதல்வரின் ஆளுமை திறனை பார்த்து அனைவருக்கும் பயம். ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடியில் பிரமாண்ட மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP