வேலூரில் தேர்தல் ரத்து விவகாரம் - உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் : ஏ.சி.சண்முகம்

மே 19-ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலுடன் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 | 

வேலூரில் தேர்தல் ரத்து விவகாரம்  - உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் : ஏ.சி.சண்முகம்

மே மாதம் 19 -ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலுடன்,  வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக வேட்பாளர் செய்த தவறினால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தலை நடத்த திமுக வலியுறுத்தியிருக்க வேண்டும்; ஆனால், தோல்வி பயத்தால் அதை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP