10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
10 நாள் பயணமாக வரும் 8ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார்.
Fri, 1 Nov 2019
| 10 நாள் பயணமாக வரும் 8ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார். சென்னையில் இருந்து நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை அமெரிக்காவுக்கு துணை முதலமைச்சர் புறப்படுகிறார்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ள ஓபிஎஸ், நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பணிகளை அமெரிக்காவில் பார்வையிடுகிறார். ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாம்மி அமெரிக்கா சென்றிருந்த நிலையில் துணை முதலமைச்சரும் அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in