சேலத்தில் முதலமைச்சர் ஆலோசனை 

ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 | 

சேலத்தில் முதலமைச்சர் ஆலோசனை 

ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், சேலம் மாவட்ட, மாநர கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP