தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சோதனை
மதுரையில் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Mon, 13 May 2019
| மதுரையில் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் என வந்த புகாரின் பேரில், பழங்காநத்தத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in