உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP