4 தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நடைபெற்ற இடைத்தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
 | 

4 தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  நடைபெற்ற இடைத்தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சூலூர் - 79.41%, அரவக்குறிச்சி - 84.28%, திருப்பரங்குன்றம் - 74.17%, ஒட்டப்பிடாரம் - 72.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. 4 தொகுதிகளிலும் சராசரியாக 77.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மறுவாக்குப்பதிவு நடைபெற்ர 13 வாக்குச்சாவடிகளில் சராசரியாக 84.13% வாக்குகள் பதிவாகியுள்ளது.
 

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP