1. Home
  2. தமிழ்நாடு

வங்கி பணிகள திட்டமிட்டுக்கோங்க! நவம்பர் மாசத்தில 13 நாட்கள் விடுமுறை...

1

நவம்பர் மாதம் தீபாவளி, சாத் பண்டிகை உட்பட மொத்தம் 13 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் இந்த விடுமுறை நாட்கள்  வேறுபடும். 

அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும்  வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை ஆன்லைனில் தொடர்ந்து பெறலாம்.   தென் மாநிலங்களில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடும் நிலையில் வட மாநிலங்களில் நவம்பர் 1ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 2024ம் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியல் :

நவம்பர் 1:  வெள்ளிக்கிழமை தீபாவளி  விடுமுறை 
நவம்பர் 2:  சனிக்கிழமை  தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3:  ஞாயிற்றுக்கிழமை 
நவம்பர் 7: வியாழக்கிழமை சாத் பண்டிகை 
நவம்பர் 8: வெள்ளிக்கிழமை  சாத் பண்டிகை 
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை

வங்கி விடுமுறை
நவம்பர் 10: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 12:  செவ்வாய்க்கிழமை எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 18: திங்கட்கிழமை கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: 4வது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிற்றுக்கிழமை

Trending News

Latest News

You May Like