சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு! ரூ.1.80 லட்சம் சம்பளம்!

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு! ரூ.1.80 லட்சம் சம்பளம்!

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு! ரூ.1.80 லட்சம் சம்பளம்!
X

எம்.பி.ஏ தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளமாக ரூ.1.80 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : எம்பிஏ தேர்ச்சி 

வயது வரம்பு : 10.06.2020 தேதியின் படி விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

newstm.in

Next Story
Share it