அமைச்சர்கள் யாரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் பேசமாட்டார்கள் !!அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்கள் யாரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் பேசமாட்டார்கள் !!அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்கள் யாரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் பேசமாட்டார்கள் !!அமைச்சர் ஜெயக்குமார்
X

அமைச்சர்கள் யாரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் பேசமாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  கூறி உள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;  

துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம் என ஏராளமான உள் கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன. அதன் காரணமாக அதிக அந்நிய முதலீடுகளை தமிழகம் பெற்று வருகிறது.

தந்தை பெரியாரின் சிலைக்கு காவிச்சாயம் பூசுவது ஈனச் செயல். அதை ஒரு போதும் ஏற்கவே முடியாது. அவர் மட்டுமல்ல, எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது குற்றம்தான்.

ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள். அமைச்சர்கள் யாருடனும் பேசமாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர்கள் தான் அதிமுகவினர் என்று கூறியுள்ளார். 

Newstm.in

Next Story
Share it