யாரும் வெளியே வராதீங்க , கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகர் !!

 | 

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கும் தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

ஆனால் பல மாவட்டங்களில் மக்கள் அரசின் உத்தரவை பின்பற்றாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில், மக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டும்,

அரசாங்கம் சொல்வதை கேளுங்கள், வீடுகளில் இருங்கள் என்று வைகைப்புயல் வடிவேலு டுவிட்டர் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP