3 மாசம் EMI கட்ட தேவையில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி !! முழு விபரம்

 | 

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

வங்கிகளுக்கான குறுகில கால ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைப்பு.

ரெப்கோ விகித குறைப்பால் , வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக நிர்ணயம்.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறுகிய கால வட்டி விகிதம் 5.15 % ல் இருந்து , 4.4 % விதமாக குறைப்பு.

கொரோனா வைரசால் நாட்டின் ஐி.டி.பி வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.

உள்நாட்டு பொருளாதார சரிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு.

3 மாத EMI கட்ட தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம்.

தொழில் துறையினர் பெற்ற கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம்.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் , வாடிக்கையாளர்களின் மாத தவணைகளும் குறையும்.

ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும்.

Newstm.in


 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP