3 மாசம் EMI கட்ட தேவையில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி

 | 

பொருளாதார வீழ்ச்சியை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறுகிய கால வட்டி விகிதம் 5.15 % ல் இருந்து , 4.4 % விதமாக குறைப்பு.

கொரோனா வைரசால் நாட்டின் ஐி.டி.பி வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.

உள்நாட்டு பொருளாதார சரிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு.

3 மாத EMI கட்ட தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP