முதல் முறையாக கசமுசா காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன்!
முதல் முறையாக கசமுசா காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன்!

கேரளாவை சேர்ந்த நடிகை நித்யா மேனன் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். தற்போது படங்கள், வெப்சீரியஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் அவர் நடித்த பிரீத் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு சூடேற்றும் காட்சிகளில் நித்யா மேனன் நடித்துள்ளார். நித்யா மேனன் தானா இது என அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். திரையரங்குகளை மட்டும் நம்பாமல், வெப் சீரிஸ் அவசியம் என்ற நோக்கத்தில் களம் இறங்கியுள்ளார் நித்யா மேனன்.
newstm.in
Next Story