நிர்வாணமாக ஜெய் பெரியார் கோஷமிட்ட பிரபல நடிகை!

நிர்வாணமாக ஜெய் பெரியார் கோஷமிட்ட பிரபல நடிகை!

நிர்வாணமாக ஜெய் பெரியார் கோஷமிட்ட பிரபல நடிகை!
X

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஏதாவது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

விஜய், ரஜினி, த்ரிஷா, நயன்தாரா தொடங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி வரை வம்புக்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் திமுகவுக்கு ஆதரவு தரும் வகையில் உதயநிதியுடன் நிற்கும் ஃபோட்டோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது கந்த சஷ்டி கவசம் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


தன்னுடைய நிர்வாண போட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றி அதில் வாழு வாழவிடு என்று பதிவிட்டுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் பெரியார் என்றும், அதற்காக முழு மனதுடன் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மீரா மிதுன் கூறியுள்ளார். இருபாலரும் சமம் என்பதை அவர் தான் வலியுறுத்தினார் என்றும், பெண்கள் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த மாபெரும் தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பெண்களின் உரிமைக்காக போராடுவேன் என்று குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார். 

newstm.in

Next Story
Share it