விவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும்  ‘நாம் தமிழர்’ சீமான்!

விவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும் ‘நாம் தமிழர்’ சீமான்!
 | 

விவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும்  ‘நாம் தமிழர்’ சீமான்!

தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 

விவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும்  ‘நாம் தமிழர்’ சீமான்!

சென்ற பாராளுமன்ற தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், இடைத்தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னமும் ஒதுக்கப்படவில்லை.
கடந்த இடைத்தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP