1. Home
  2. தமிழ்நாடு

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம் !!

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம் !!


இசை ஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலரின் இளைய மகனும் , இயக்குனருமான ஹோமோ ஜோ உடல்நிலை காரணமாக உயிர் இழந்தார். கிழக்கு வாசல் , சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராகவும்,

கற்க கசடற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு இருந்தார். மென்மையான குரல் , எளிய குணத்தினர் , என்று திரையுலகில் பலராலும் போற்றப்பட்டவர். இவரது இறப்புக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like